Jan 17, 2008

கண்ணாடியில் நகரும் வெயில் - முதல் பிரசவம்



* இதுவரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெயில்" என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது(15,ஜனவரி 2008).

* எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தினை வெளியிட, ரோகிணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

* கவிதை தொகுப்பு எந்த நாளில் வெளியாகும் என்னால் சரியாக கணிக்க இயலாததால் எவருக்கும் முன்பாகவே அறிவிக்க இயலவில்லை.
மன்னிக்கவும்.

* இத்தொகுப்பில் உயிர்மை,காலச்சுவடு,புதிய பார்வை,உன்னதம், தக்கை, அம்ருதா, திண்ணை.காம்,அந்திமழை.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளியான ஐம்பத்தேழு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

* முதல் புத்தகம் என்பது முதல் பிரசவத்திற்கு இணையானது என்று சொல்வார்கள். அப்படித்தான்.

புகைப்ப‌ட‌ம் உத‌வி: ஹ‌ர‌ன் பிர‌ச‌ன்னா.

19 எதிர் சப்தங்கள்:

நா. கணேசன் said...

கொங்குமண் தந்த கவிஞரே, புகழ்பெற வாழ்த்துக்கள்.

உங்கள் வலைப்பதிவில் பழைய பதிவுகளை மாதவாரியாகப் படிக்க வலப்பக்கத்தில் வகை செய்யுங்க. படித்துத் தொடர்பு கொள்வேன். நன்றி.

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

Anonymous said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

Anonymous said...

வாழ்த்துக்கள்! வெளியீடுகள் தொடரட்டும்.

Anonymous said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மணி ;)

cheena (சீனா) said...

முதல் பிரசவம் சுகப் பிரசவமாக அமைந்தது. முதல் கவிதைத் தொகுதி வெளியிட்டதற்கு பாராட்டுகள். நல் வாழ்த்துகள்.

குசும்பன் said...

மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துக்கள்!!!

மணியன் said...

வாழ்த்துகள் மணிகண்டன்.அழகான உங்கள் கவிதைகள் மேலும் பல பதிப்புகள் காண வாழ்த்துகள் !!

தருமி said...

வாழ்த்துக்கள்

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்!!

Agathiyan John Benedict said...

அன்பு மணிகண்டன் அவர்களுக்கு, மனம் நிறைந்த பாராட்டுகள்.

தென்றல் said...

வாழ்த்துக்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது வெளியிடப் பட்டிருக்கவில்லை. பிறகு தான் தெரிந்தது பொங்கலன்று தான் வெளியிட்டார்கள் என.

வாழ்த்துகள் மணிகண்டன்.

Vaa.Manikandan said...

நன்றி கணேசன்.

நன்றி டிஜே.

வெயிலான் தங்களுக்கும் நன்றி. தொகுப்பிலும் வெயில் என்ற வார்த்தை வந்திருக்கிறது. வெயில்தான் சரியாமே. வெய்யில் என்றால் இலக்கணப் போலியாம். :)

நன்றி சேவியர்.

கோபிநாத் என்ன இது கண்ணடிக்கிறீங்க? நன்றி.

நன்றி சீனா.

நன்றி குசும்பன்.

நன்றி மணியன்.

நன்றி தருமி.

கப்பி பய..தங்களுக்கும் நன்றி.

நன்றி ஜான் பீட்டர் பெனடிக்ட்,தென்றல்.

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

manovarsha said...

dear mani

veliyeettu vizha padam kanden. melum melum pala perum thoguppugal veliyida en vaalthukal.

anbudan
manoj

Anonymous said...

/// தொகுப்பிலும் வெயில் என்ற வார்த்தை வந்திருக்கிறது. வெயில்தான் சரியாமே. வெய்யில் என்றால் இலக்கணப் போலியாம். :) ///

அப்படியா? தகவலுக்கு நன்றி!

Tharun said...

நண்பா வாழ்த்துக்கள்.. வளர வாழ்த்துகிறேன்

நாமக்கல் சிபி said...

ஒரு வார்த்தை கூட சொல்லலையே மணி அண்ணா!

வழ்த்துக்கள்!

ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு!